பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் - Online Test

Q1. நிணநீரின் பணி யாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிசிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.