பாடம் 6 : சுவாசம் - Online Test

Q1. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

பத்தி I இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.

பத்தி I:

P) ஆஸ்துமா

Q) எம்ஃபைசீமா

R) நிமோனியா

பத்தி II:

i) அடிக்கடி உருவாகும் மார்பு சளி

ii) காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழுமுதல்

iii) ஒவ்வாமை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

சரியான இணையைத் தேர்ந்தெடு

பத்தி I: 

(P) உட்சுவாசத்திறன்

(Q) வெளிச்சுவாசத்திறன்

(R) உயிர்ப்புத்திறன் அல்லது .முக்கியத்திறன்

(s) செயல்பாட்டு சுவாசத் திறன்

பத்தி II:

i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு

ii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு

iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும் காற்றின் கொள்ளளவு

iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியே ற்றப்படும் காற்றின் கொள்ளளவு.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

சரியான இணையைப் பொருத்துக.

பகுதி I: 

P. மூச்சுக் காற்று அளவு

Q. எஞ்சிய கொள்ளளவு

R. வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு

S. உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு

பகுதி II:

i . 1000 முதல் 1100 மி.லி. வரை

ii. 500 மி.லி.

iii. 2500 முதல் 3000 மி.லி.வரை

iv.   1100 முதல் 1200 மி.லி.வரை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.