கீழ்கண்டவற்றை பொருத்துக.
பகுதி -
அ : பகுதி -
ஆ
1.
முழுஆக்குத்திறன் : A. முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
2.
வேறுபாடிழத்தல் :
B. செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
3.
பிரிகூறு :
C. முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
4. வேறுபாடுறுதல் : D. வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்