பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் - Online Test

Q1.

கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாதது ஏது

வரிசை –I : வரிசை -II

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

சரியான இணைகளை உருவாக்குக.

வரிசை I:

P) சிறுகுடல்

Q) கணையம்

R) கல்லீரல்

S) பெருங்குடல்

வரிசை II:

i) மிகப்பெரிய  தொழிற்சாலை

ii) நீரை உட்கிரகித்தல்

iii) மின்பகு  பொருட்களைக் கடத்துதல்

iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

சரியான இணைகளை உருவாக்குக.

வரிசை I:

P) சிறுகுடல்

Q) பெருங்குடல்

R) உணவுக்குழல்

S) தொண்டை

வரிசை II:

i) 23 செ.மீ

ii) 4 மீட்டர்

iii) 12.5 செ.மீ

iv) 1.5 மீ

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

சரியான இணைகளை உருவாக்குக.

வரிசை I:

P) லிபேஸ்

Q) பெப்சின்

R) ரென்னின்

S) டயலின்

வரிசை II:

i) ஸ்டார்ச்

ii) காசின்

iii) புரதம்

iv) லிபிட்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

கூற்று (கூ) : சிறுகுடலைப்போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன

காரணம் (கா): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. குடலுறிஞ்சி பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடவும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.