Q3.மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத்துளைத்துச்செல்கின்றன. அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப்பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
Answer : Option BExplaination / Solution: No Explaination.