பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் - Online Test

Q1. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. மண்புழுக்களின் பால் தன்மை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத்துளைத்துச்செல்கின்றன. அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப்பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _____ இணை ______ மற்றும் ________ வடிவக் கண்கள் உள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. தவளையின் வாய்க்குழி சுவாசம்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. தவனையின் சிறுநீரகம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.