பாடம் 4 : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் - Online Test

Q1.

கூற்று : மரபணு பொறியியலில் அக்ரோ பாக்டீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்து உள்ளது.

காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை .
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப்பொருள் மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. Bt பருத்தியின் சில பண்புகள்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.