பாடம் 4 : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் - Online Test

Q1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. பிளாஸ்மிட் என்பது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. EcoRI, DNAவை துண்டிக்குமிடம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. மரபணுப் பொறியியல்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

பின்வரும் கூற்றைக் கருதுக.

I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளு தலை விவரிக்கிறது.

II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டி லிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியாகும்.

III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.

மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.

மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படி நிலைகளைக் கொண்டுள்ளது.

I. மரபணுக்களின் பெருக்கம்

II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNAவை செலுத்துதல்.

III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதியைப் பயன் படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.

IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் DNA மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNAவின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்ட்ரோம்) தொடர் வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. pBR 322, BR என்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

பின்வருவனவற்றைப் பொருத்துக.

 பகுதி : பகுதி -

1.  எச்சோநியூக்ளியேஸ் : a. பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல்

2. எண்டோநியூக்ளியேஸ் : b.  DNA துண்டுகளை இணைத்தல்

3. அல்கலை பாஸ்ஃபட்டேஸ் : c.  நுனிப்பகுதியில் DNA வை துண்டித்தல்

4. லைகேஸ் : d. DNA வை நடுவில் துண்டித்தல்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.