பாடம் 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - Online Test

Q1. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10CM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனை கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.