Q9.ஒரே குரோமோசோமில் GSLH என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது மறுகூட்டிணைவு விழுக்காடு L - க்கும் G க்கும் இடையே 12% S க்கும் L க்கும் இடையே 50%, Hக்கும் Sக்கும் இடையே 20% எனில் மரபணுக் களின் சரியான வரிசையை எழுதுக.
Answer : Option CExplaination / Solution: No Explaination.