பாடம் 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - Online Test

Q1. DNA ஓரிழையில் உள்ள நைட்ரஜன் காரத் தொடர்வரிசை ATCTG யின் நிரப்பு RNA இழை தொடர்வரிசையின் காரங்கள் யாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. நியூக்ளியோபிளாசத்தில் காணப்படும் RNA பாலிமரேஸ் III ஐ நீக்குவதால் எதன் உற்பத்தி பாதிக்கிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. DNA வின் ஓரிழையில் DNA சார்ந்த RNA பாலிமரேஸ் - நொதி - படியெடுத்தலின் செயலூக்கியாக காணப்படும் இழையின் பெயர் என்ன ?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. தொடக்க குறியன் என்பது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. புரத உற்பத்தியில் ஈடுபடும் மெய்யுட்கரு மரபணுவிலுள்ள எவ்விரண்டு கார தொடர்வரிசை முக்கியப் பங்காற்றுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. குறியன் - எதிர் குறியன் இடைச் செயல்கள் காணப்படுவது எதனால்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. மெய்யுட்கரு உயிரிகளில் உள்ள எந்த RNA பாலிமரேஸ் புரத குறியீட்டு மரபணுக்களில் RNA படியெடுக்க காரணமாகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. உட்கருவிலிருந்து RNA மூலக்கூறுகள் எவ்வாறு இடம் பெயர்கின்றன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. mRNA வின் மரபுச் செய்திப் பெயர்வின் போது அறியப்படும் குறியன்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.