பட்டியல் I
ஐ பட்டியல் II
உடன் பொருத்துக
பட்டியல் I:
அ) இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது ஆ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது
இ) இரு மடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுதல்
ஈ) இரு மடியத்தலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல்.
பட்டியல் II:
i.
மோனோசோமி
ii
டெட்ரோசோமி
iii
ட்ரைசோமி
iv.
இரட்டை மானோசோமி
1)
முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
2) முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
3) முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.
4) முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடை பெறுவதில்லை
கூற்று :
காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம் :
ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட் ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது