Q5.தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)க்கு ஓங்கியும், மஞ்சள்விதையிலை யானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை Fஉயில் எதிர்பார்க்கப்படும் RRYY X rryy புறத் தோற்றம் யாது?
Answer : Option DExplaination / Solution: No Explaination.