பாடம் 13 : வணிக விலங்கியலின் போக்குகள் - Online Test

Q1.

கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது?

i) மண் வளத்தைப் பாதுகாத்தல் 

ii) கனிமப் பொருட்களை சிதைத்தல் 

iii) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.

iv) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

கீழ்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.

1. பாம்பிக்ஸ் மோரி

2. ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ்

3. ஆந்ரேயாமைலிட்டா

4. அட்டாகஸ் ரிசினி

i) சாம்பா

ii) மல்பெரி

iii) அர்ஜுன்

iv) ஆமணக்கு

I) முகா

II) எரி

III) டஸ்ஸார்

IV) மல்பெரி

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. எரிபட்டு ……………………. லிருந்து பெறப்படுகின்றது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

கூற்று: கலவிப்பறப்பு ஒரு இராணித்தேனீயுடன் பல ஆண்தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும்.

காரணம்: இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. அரக்குப் பூச்சியியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ………………………….
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. இறால் சார்ந்துள்ள வகை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.