A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று : Na+ K+ மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வுநிலை மின்னழுத்ததை (Resting potential) உண்டாக்குகிறது.
காரணம்: Na+ K+
சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.
கீழ்க்கண்டவற்றுள் தொகுதி I ல் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட நரம்புகளையும் தொகுதி II ல் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த எண்ணிக்கையையும் பொருத்துக.
P. கழுத்துப் பகுதி நாம்புகள்
Q. மார்புப்பகுதி நரம்புகள்
R. இடுப்புப்பகுதி நரம்புகள்
S. வால் பகுதி நரம்புகள்
i.5 இணை
ii.1 இணை
iii 12 இணை
iv 8 இணை