பாடம் 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - Online Test

Q1.

கூற்று : ஸ்பைருலினா வளர்ப்பில் தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு முதலிலும் பின்னர் மீதியையும் வளர்ப்பு ஊடகத்தில் சேர்க்கவும். காரணம் : அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவில் சேர்த்தால் அது வளர்ப்பு ஊடகத்தைப் பாதிக்கும்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.