பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும்
கூற்று 1
: மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயி லிருந்து உற்பத்திச் செய்யப்படுகின்றன.
காரணம் II
: அத்தியாவசிய எண்ணெய்கள்,
தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.
கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின் வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
கூற்று I
: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள்,
விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? எவை?
i. காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பாகும்.
ii. ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும்.
iii. திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.
iv. SCI வழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றமாகும்.
ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை/இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்
i. வேதிப்பூச்சிக்கொல்லிகள் – மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு.
ii. காளான்கள் - வெண் காய்கறி.
iii. சாருக் - வளர்ப்பு ஊடகம்
iv. கடற்களை - பொட்டாசியம் நிறைந்தது.
காளான் வளர்ப்பு பற்றிய பின்வரும் இணைகளை பொருத்துக. 1.
I. வைக்கோலின் அளவு - (i)
75 - 85
II. தொகுதிகளுக்கிடையேயான தூரம் - ii) 20 செ.மீ
III. அறுவடை செய்யும் போது குடையின் அளவு - 2 - 4 அங்குலம்
IV. ஈரப்பதம் - iv) 10-12 செ.மீ