பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு
i)
தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்
ii)
பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை
கூற்று :
காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்
காரணம் :
காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.
கூற்று I
: காஃபி காஃபின் கொண்டது
காரணம் II
: காஃபி பருகுவதால் புற்றுநோய்
வளர்க்கும்
கூற்று :
மஞ்சள் பல்பேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
காரணம் :
மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.