பாடம் 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - Online Test

Q1. கருவுற்ற கருப்பபையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
Answer : Option C
Explaination / Solution:

3n

Q4. ஊடு கடத்தும் திசு காணப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. 'X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டு ள்ளது. இம் மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும்

ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல்அலகு முன் முதிர்ச்சியடையும்

iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது

iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. தொடர்விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. முளைவேர் உறை காணப்படும் தாவரம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. விதைத்துளை மூடி இதிலிருந்து தோன்றும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.