பொருத்துக
I. வெளி கருவுறுதல்
- மகரந்தத்துகள்
II.
மகரந்ததாள் வட்டம் - மகரந்தப்பைகள்
III.
ஆண் கேமீட்டகத்தாவரம் -
பாசிகள்
IV)
முதல்நிலை புறப்பக்க அடுக்கு -
மகரந்தத்தாள்கள்
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
அ) ஸ்போரோபொலினின் –
மகரந்தத்துகளின் எக்சைன்
ஆ) டபீட்டம் -
நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு
இ) சூல் திசு -
வளரும் கருவிற்கான ஊட்டத்திசு
ஈ) வழி நடத்தி -
சூல்துளை நோக்கி மகரந்தக்குழாய் வழி நடத்துதல் |
உறுதிச்சொல் :
தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோ பொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது
காரணம் :
ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
அ) அடித்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல்
ஆ) சூல்களில் அதிக சூல்திசு பெற்றுள்ளது
இ) புறத்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல்
ஈ) சூல்களில் ஓரடுக்கு சூல்திசு காணப்படுகிறது