அத்தியாயம் 9 : மின் வேதியியல் - Online Test

Q1.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ள வாறு வெவ்வேறு emf மதிப்புகளைச் சார்ந்து புரோமினின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை கருத்திற் கொள்க.


இவற்றில் விகிதச் சிதைவு அடையும் கூறு எது

Answer : Option D
Explaination / Solution:

(Eமின்கலம்) A = –1.82 + 1.5=–0.32 V

(Eமின்கலம்) B = –1.5+ 1.595 = + 0.095 V

(Eமின்கலம்) C = –1.595 + 1.0652 = – 0.529 V

ஃவிகிதச் சிதைவடைவது HBrO.


Q2.

பின்வரும் கலவினைக்கு 2Fe3+(aq) + 21(aq) → 2Fe2+(aq) + I2(aq) 298K வெப்பநிலையில்கலம் = 0.24V எனில், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்ற (∆G°) மதிப்பு

Answer : Option A
Explaination / Solution:

n= 2; E°cell = 0.24V; ∆G° = ?; F= 96500C

∆G° = – nFE°

∆G° = –2 x 96500 ×  0.24

∆G° = – 46320 J mol–1

∆G° = – 46.32 KJ mol–1


Q3.

ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்

Answer : Option B
Explaination / Solution:

m1 = 0.504g

m2 = ?

e1 = 1.008

e2 = 31.77

m1 / m2 = e1 / e2

m2 = [ m1 × e]  /  e1 = (0.504×31.77) / 1.008

= 15.885 g 


Q4.

25°C வெப்பநிலையில் 1MY மற்றும் 1MZ ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க

மின்னழுத்தங்கள் Z > Y > X எனில்

Answer : Option A
Explaination / Solution:


Z ஆனது Y மற்றும் X ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது

Y ஆனது X ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது Z ஒடுக்கமடையச் செய்கிறது

X ஆனது Y மற்றும் Z ஒடுக்கமடையச் செய்கிறது


Q5.

கலவினை : A + 2B+ →  A2+ + 2B;

A2+ + 2e A E° = + 0.34 V மற்றும் 300K வெப்பநிலையில் இந்தகலவினைக்கு log10K = 15.6 at 300K எனில் B+ + e  B எனும் கலவினைக்குமதிப்பை காண்க

Answer : Option A
Explaination / Solution:

A + 2B+ + A2+ → 2B

cell =?

அரைமின்கலவினை :

நேர்மின்வாய் A→ A2+ + 2e

ox =–0.34V [Given : A2+ + 2e→ A

E°=+0.34V]

எதிர்மின்வாய் 2B+ + 2e→ 2B   Eored =?

log10 K = 15.6;    T= 300K;    n = 2;

R = 8.314 JK–1 mol–1

∆G° =–nFE°

∆G° =–2.303 RT log K

– nFEo = – 2.303 RT log K

Eocell = –2.303 RT logK / nF

Eocell = [ –2.303 × 8.314 × 300 × 15.6 ] / [2 × 96500]

Eocell = 0.4643 V

Eocell = Eooxid + Eored

Eored  = Eocell – Eooxid

= 0.4643 – (–0.34)

= 0.4643 + 0.34

Eored = 0.8043 V = 0. 80 V