பொதுவாக ஒரு மின்பகுளியின் நியம மின் கடத்து திறன் நீர்த்தலின் போது குறைகின்றது. எனவே 0.002 N கரைசல் மிக குறைந்த நியம மின்கடத்து திறன் கொண்டுள்ளது.
மின்னேற்றம் அடையும் போது நேர் மின்வாய்
PbSO4 (s) + 2e–
→ Pb (s) + SO4–2 (aq)
எதிர் மின்வாய் PbsO4 (s) + 2H20 (l) → PbO2 (s) + SO4–2 (aq) + 2e–
பின்வரும் மின்கலங்களில்
I) லெக்லாஞ்சே மின்கலம்
II) நிக்கல்–காட்மியம் மின்சேமிப்புக்கலம்
III) லெட் சேமிப்புக் கலம்
IV) மெர்குரி மின்கலம்
எவை முதன்மை மின்கலங்களாகும்?
EoZn+/Zn = –0.76V மற்றும் EoFe+/Fe = – 0.44 ஜிங்கின் எதிர்மின்முனை மின் அழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.
கூற்று : தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப் படுத்தும்போது துருவாக மாறுகிறது.
காரணம் : துருவின் இயைபு Fe3O4
இரண்டும் தவறு
i) இரும்பின்
மீது உலர் காற்றுக்கு எவ்வித வினையும் இல்லை .
ii) துருவின்
வாய்ப்பாடு Fe2O3.x H2O
M / 36 செறிவு கொண்ட வலிமைகுறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு 6mho cm2 மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho cm2 மதிப்பு
நியம கடத்துத்திறன் மதிப்பு K = 1.25 × 10–3 S cm–1 கொண்டுள்ள 0.01M செறிவுடைய 1 : 1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின் கடத்து மின்கலனானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது 25°C வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின் தடை 8000 எனில் கலமாறிலி மதிப்பு
மின்கலமாறிலி = R / ρ
= 1.25 × 10–3 Ω –1 cm–1
× 800 Ω
= 1cm–1
298K வெப்பநிலையில், AB எனும் சொற்ப அளவு கரையும் உப்பின் (1 : 1. மின்பகுளி) தெவிட்டிய கரைசலின் கடத்துத்திறன் 1.85 × 10–5 Sm–1.
298K வெப்பநிலையில், AB உப்பின் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக
(Ai)As = 14 × 10–3 Sm'
mol–1.
k = 1.85 × 10–5 Sm–1
Λ°m = 14 × 10–3
Sm2mol–1
Ksp = ?
= (0.1321 × 10–5)2
= 0.01745 × 10–10
Ksp = 1.745 × 10–12
Zn|ZnSO4 (0.01 M) ||CusO4
(1.0 M) |Cu, எனும் மின்வேதிக்கலனை கருதுக. இந்த டேனியல் மின்கலத்தின் emf மதிப்பு E1. ZnSO4 ன் செறிவை 1.0M ஆகவும், CuSO4 ன்
செறிவை 0.01 M, ஆகவும் மாற்றும்போது அதன் emf E2 ஆக
மாறுகிறது. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று E1 மற்றும் E2 க்கு
இடையேயுள்ள தொடர்பாக இருக்கும்?