அத்தியாயம் 7 : வேதிவினை வேகவியல் - Online Test

Q1.

A → B + C + D என்ற ஒரு படித்தான வினையில், துவக்க அழுத்தம் Po. 't' நேரத்திற்குப் பின் 'P'.Po. P மற்றும் t ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி

Answer : Option A
Explaination / Solution:



Q2. ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
Answer : Option B
Explaination / Solution:

t75% = 2t50%

t50% = (t75% / 2) = (60/2) = 30min


Q3. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர் 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:

140 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/2)g ஆக குறைகிறது.

280 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/4)g ஆக குறைகிறது.

420 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/8)g ஆக குறைகிறது.

560 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/16)g ஆக குறைகிறது.


Q4. முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு
Answer : Option B
Explaination / Solution:

ஒரு முதல் வகை வினைக்கு  t ½ = 0.6932 / k

ஒரு இரண்டாம் வகை வினைக்கு t ½ = [ 2n-1 -1 ] / [ (n-1)k[Ao]n-1 ]

n = 2

t ½ = { 22-1 -1 } / { (2-1)k[Ao]2-1}

t ½ = 1 / k[Ao]


Q5. ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் (1/16) மடங்காகக் குறைகிறது. அதன் அரைவாழ் காலம்
Answer : Option C
Explaination / Solution: