வெப்பநிலை 200 K ல் இருந்து 400 K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது?
இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் வினைவேக மாறிலி 2.303 × 10-2 hour1
வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப் பின் வளைய புரப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)
கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.
காரணம் : வினைவேக மாறிலியும் இரு மடங்கு ஆகும்.
N2O5(g) → 2NO2(g) + (1/2)O2(g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5 × 10-2 mol L-1
S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே
வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இரு மடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
ஒரு முதல் வகை வினைக்கு t ½ ஆனது துவக்கச் செறிவை பொறுத்து அமைவதில்லை. ஃn ≠ 1
t ½ ɑ (1) / [Ao]n-1
---------(1)
If[Ao] = 2[Ao];
எனில் t ½ = 2t ½
2t ½ ɑ (1) / [2Ao]n-1
---------(2)
(2)/(1) ⇒ 2 = 1/[2Ao]n-1 × [Ao]n-1 / 1
2 = [Ao]n-1 / [2Ao]n-1
2 = (1/2)n-1
2 = (2-1)n-1
21 = (2-n+1)
n = 0