கூற்று : பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிகதிண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறு கின்றன.
வைரத்தில் கார்பன் fcc அமைப் பானது, கார்பன் மூலைகளிலும் முகப்பு மையத்திலும் பாதியளவிலான நான்முகி வெற்றிடங்களும் அமைகிறது.
( NC / 8) + (Nf /
2) + 4C நான்முகி துளைகளில் உள்ள அணுக்கள்
(8 / 8) + (6 / 2) +4 = 8
படிகத்தில் காணப்படும் Fe2+ அயனியின் எண்ணிக்கை X என்க. படிகத்தில் காணப்படும் Fe3+ அயனியின் எண்ணிக்கை y என்க.
Fe2+ மற்றும் Fe3+ அயனிகளின்
மொத்த எண்ணிக்கை x + y என கொடுக்கப்பட்டு உள்ள து. x + y = 0.93
மொத்த மின்சுமை = 0
x (2+) + (0.93 – x) (+3) – 2 = 0
2x + 2.97 – 3x – 2 = 0
x = 0.79
Fe3+ன் சதவீதம் = [ (0.93 – 0.79) / (0.93) ] 100 =
15.05%