அத்தியாயம் 6 : திட நிலைமை - Online Test

Q1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.
AxByஅயனிப்படிகம் fcc அமைப்பில் படிக மாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் A அயனியானது கனசதுரத்தின் மையத்திலும் அமைந்துள்ளது. எனில் AxBy ன் சரியான வாய்ப்பாடு
Answer : Option B
Explaination / Solution:

A அயனியின் எண்ணிக்கை = (NC/8) = (8/8) = 1

B அயனியின் எண்ணிக்கை = (Nf/2) = (6/2) = 4

எளிய வாய்பாடு AB3 


Q3. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்
Answer : Option B
Explaination / Solution:

நெருங்கிப் பொதிந்த அணுக்களின் எண்ணிக்கை = N எனில்

நான்முகி துளைகளின் எண்ணிக்கை = 2N

எண்முகி துளைகளின் எண்ணிக்கை = N

எனவே N: 2N=1:2 


Q4. திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு
Answer : Option C
Explaination / Solution:

அணுக்கோவை புள்ளிகளில் CO2 மூலக்கூறுகள் இடம் பெற்றுள்ளன.

Q5.

கூற்று : மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.

காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு a ≠b≠c மேலும்  ɑ = ɤ = 90°, B≠90° 

Answer : Option A
Explaination / Solution:

அணுக்கோவை புள்ளிகளில் CO2 மூலக்கூறுகள் இடம் பெற்றுள்ளது.

Q6. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F -- அயனிகளின் அணைவு எண்கள் முறையே
Answer : Option C
Explaination / Solution:

CaF2 அயனிகள் முகப்புடைய கனச்சதுர அமைப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு Ca2+ அயனியும் F அயனிகளாலும் ஒவ்வொரு F அயனியும் F அயனிகளாலும் சூழப்பட்டுள்ளன. எனவே F அணைவு எண் 4 Ca2+ ன் அணைவு எண் 4.


Q7. அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக் கூடுகளின் எண்ணிக்கை யினைக் கண்டறிக. இத்தனிம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.
Answer : Option B
Explaination / Solution:

Bcc அலகுகூட்டில் 2 அணுக்கள் == 1 அலகு கூடு

தனிமத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை 8g, 

மோல்களின் எண்ணிக்கை =  (8g / 40g mol-1) = 0.2 mol

1 மோலில் 6.023 × 1023 அணுக்கள் உள்ளன.

0.2 மோலில் 0.2 × 6.023  × 1023 அணுக்கள்

(1 அலகு கூடு / 2 அணுக்கள்) × .2 × 6.023 × 1023

6.023 × 1022 அணுக்கள் உள்ளன


Q8. ஒரு திண்மத்தின் M என்ற அணுக்கள் ccp அணிக் கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும் (1 / 3) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணு வால் நிரப்பப்பட்டுள்ளது: M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம்
Answer : Option D
Explaination / Solution:

M அணுக்களின் மொத்த எண்ணிக்கை n எனில்,

நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை = 2n 

நான்முகி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது, (1 / 3) ஆனது அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளது (1 / 3) × 2n

M : 2 n : (2 / 3) n

1 : ( 2 / 3)

3 : 2 M3N2


Q9.
A+ மற்றும் B-- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98 X 10-10m மற்றும் 1.81x10-10 ஆகும். AB ல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண்
Answer : Option C
Explaination / Solution:


0.414 - 0.732 என்ற இடைவெளி அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 6. 


Q10. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு
Answer : Option D
Explaination / Solution: