A அயனியின் எண்ணிக்கை = (NC/8) = (8/8) = 1
B அயனியின் எண்ணிக்கை = (Nf/2) = (6/2) = 4
எளிய வாய்பாடு AB3
நெருங்கிப் பொதிந்த அணுக்களின் எண்ணிக்கை = N எனில்
நான்முகி துளைகளின் எண்ணிக்கை = 2N
எண்முகி துளைகளின் எண்ணிக்கை = N
எனவே N: 2N=1:2
கூற்று : மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு a ≠b≠c மேலும் ɑ = ɤ = 90°, B≠90°
CaF2 அயனிகள் முகப்புடைய கனச்சதுர அமைப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு Ca2+ அயனியும் F− அயனிகளாலும் ஒவ்வொரு F− அயனியும் F− அயனிகளாலும் சூழப்பட்டுள்ளன. எனவே F− அணைவு எண் 4 Ca2+ ன் அணைவு எண் 4.
Bcc அலகுகூட்டில் 2 அணுக்கள் == 1 அலகு கூடு
தனிமத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை 8g,
மோல்களின் எண்ணிக்கை = (8g / 40g mol-1) = 0.2 mol
1 மோலில் 6.023 × 1023 அணுக்கள் உள்ளன.
0.2 மோலில் 0.2 × 6.023 × 1023
அணுக்கள்
(1 அலகு கூடு / 2 அணுக்கள்) × ௦.2 × 6.023 × 1023
6.023 × 1022 அணுக்கள் உள்ளன.
M அணுக்களின் மொத்த எண்ணிக்கை n எனில்,
நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை = 2n
நான்முகி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது, (1 / 3) ஆனது அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளது (1 / 3) × 2n
ஃ M : 2 ⇒ n : (2 / 3) n
1 : ( 2 / 3)
3 : 2 ⇒ M3N2
0.414 - 0.732 என்ற இடைவெளி அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 6.