வாய்ப்பு (அ/A) மூன்று மாற்றியங்கள். ஏதேனும் ஒரு ஈனியை குறிப்பாகக் கொண்டால் (உதாரணமாக Py ) மற்ற மூன்று ஈனிகள் (NH3, Br-
மற்றும் Cl-) ஆகியன (Py) ஐப்பொறுத்து அமைவதன் அடிப்படையில் மூன்று வடிவ மாற்றியங்கள் உருவாகின்றன.
(அ/A) அணைவு மாற்றியங்கள்
(ஆ/B) வெவ்வேறு மூலக்கூறு வாய்பாடுகள் (மாற்றியம் ஏதுமில்லை)
(இ/C) ← NCS, ← SCN இணைவு மாற்றியங்கள் இணையும் அணிகள் மாறுபடுகின்றன.
For [MA4B2]n+
அணைவில் வடிவ மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாய்ப்பு (அ/A) மற்றும் (ஆ/B) – வடிவ மாற்றியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாய்ப்பு (இ/C) –அயனியாதல் மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாய்ப்பு (ஈ/D) – கட்டமைப்பு அல்லது புறவெளி மாற்றியம் இரண்டுமே உருவாக வாய்ப்பில்லை.