[M(en)2 (Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடதல்
[M(en)2
(Ox)]Cl என்ற அணைவில் மைய உலோக அயனி M3+
முதன்மை இணைதிறன் is = +3
இரண்டாம் நிலை இணைதிறன் = 6
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறனின் கூடுதல் = 3+6 = 9
அணைவுக்கரைசலானது மோல் அயனிகளைத் தருகிறது [M(H2O)5Cl]Cl2
1000 ml, 1M அணைவுக் கரைசல் தருவது2 மோல்கள் அயனிகள் Cl−
1000 ml, 0.01M அணைவுக் கரைசல் தருவது
[100ml × 0.01M × 2Cl ] / [1000ml × 1M] = 0.002 மோல்கள் அயனிகள்Cl−
ஒரு அணைவுச் சேர்மம் MSO4CI. 6H2O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படி வினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணை திறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாக குறிப்பிடுகின்றது
மூலக்கூறு வாய்பாடு: MSO4Cl. 6H2O.
பேரியம் குளோரைடுடன் வெண்மை நிற வீழ்படிவு உருவாவதிலிருந்து SO42-
அயனிகள் அணைவு கோளத்திற்கு வெளியே அமைந்துள்ளன என அறிய முடிகிறது. AgNO3 கரைசலுடன் வீழ்படிவு ஏதும் உருவாவதில்லை என்பதிலிருந்து Cl− அயனிகள் அணைவு கோளத்தின் உள்ளே அமைந்துள்ளது என அறிய முடிகிறது. அணைவு எண் 6 என்பதிலிருந்து Cl− மற்றும் 5 H2O அயனிகள் ஈனிகளாகவும், மீதமுள்ள ஒரு நீர் மூலக்கூறு மற்றும் 1 H2O அயனிகள் அணைவுக் கோளத்திற்கு வெளியே உள்ளது எனவும் அறிய முடிகிறது.
[Fe (H2O)5 NO]
SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NOன் மீதான மின்சுமை ஆகியன முறையே
எலக்ட்ரான் அமைப்பு t2g3, eg2
[3×(-0.4)
+ 2(0.6)] ∆0
[-1.2
+1.2] ∆0 = 0
அனைத்து அணைவுச் சேர்மங்களிலும், மைய உலோக அயனி Co3+ ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஈனிகளில் CN− ஆனது வலிமையான ஈனி, இது அதிக படிக புலப் பிளவை ஏற்படுத்துகிறது. ∆0