Q3.(A) என்ற வெண்மைநிற படிகம் நீர்த்த HCl உடன் வினைபட்டு, மூச்சுத் திணறலை தரக்கூடிய (B) என்ற வாயுவை வெளியேற்றுகிறது மேலும் மஞ்சள் நிற வீழ்படிவு உண்டாகிறது. நீர்த்த H2SO4 கலந்த பொட்டாசியம் டை குரோமேட் கரைசலை, வாயு (B) ஆனது. பச்சை நிற கரைசல் (C) ஆக மாற்றுகிறது. A,B மற்றும் C ஆகியன முறையே
Answer : Option AExplaination / Solution: No Explaination.
Mn ன்பழுப்புநிறச்சேர்மம் (A) ஆனது HCI உடன்வினைபடும்போது, (B) என்றவாயுவைத்தருகிறது. அதிகஅளவுவாயு (B) யை NH3உடன்வினைப்படுத்தும்போது (C) என்றவெடிபொருள்சேர்மத்தைத்தருகிறது. A, B மற்றும் C ஐக்கண்டறிக.
Answer : Option AExplaination / Solution: No Explaination.
Total Question/Mark :
Scored Mark :
Mark for Correct Answer : 1
Mark for Wrong Answer : -0.5
Mark for Left Answer : 0