அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் - Online Test

Q1. 1 மோல் பொட்டாசியம் டை குரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?
Answer : Option C
Explaination / Solution:



Q2. 1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை
Answer : Option C
Explaination / Solution:



Q3. லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?
Answer : Option C
Explaination / Solution:

லாந்தனத்திலிருந்து லுட்டீசியம் நோக்கிச் செல்லும் போது, அவைகளின் உலோகத்தன்மையானது ஏறத்தாழ அலுமினத்தை ஒத்துள்ளது..

Q4. பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு 'அயனிடையாகாந்தத் தன்மையுடையது?
Answer : Option B
Explaination / Solution:

Yb2+ - 4f14தனித்த எலக்ட்ரான்கள் இல்லை-டையாகாந்தப் பண்புடையது.

Q5. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை யாது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. கூற்று : Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டு உள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.