அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் - Online Test

Q1. Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்று உள்ளது.
Answer : Option A
Explaination / Solution:

Cr [Ar] 3d54s1

Q3. 3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி (M2+ / M ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.
V3+ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q6. இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?
Answer : Option A
Explaination / Solution:

 ஆக்சிஜனேற்ற நிலை அதிகமாக இருப்பின், ஆக்சிஜனேற்றம் திறனும் அதிகம்

Q8. அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
Answer : Option B
Explaination / Solution:



Q9. பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது
Answer : Option B
Explaination / Solution: