அத்தியாயம் 3 : P தொகுதி தனிமங்கள் II - Online Test

Q1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப் படவில்லை ?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. தனிம வரிசை அட்டவணையில், 15 ம் தொகுதி 3 -ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. (A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு B ஐத் தருகிறது (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. PCl3, ன் நீராற்பகுப்பினால் உருவாவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. P4O6ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி
Answer : Option A
Explaination / Solution:

நார்மாலிட்டி = M x காரத்துவம் = 2x 3 = 6

Q9.

கூற்று : குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.

காரணம் : குளோரினானது, புளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.