கலம்-1 ல் உள்ளனவற்றை கலம்-II ல் உள்ளன வற்றுடன் பொருத்தி தகுந்த விடையினைத் தெரிவு செய்க.
கலம்-1:
A. போரசோல்
B. போரிக் அமிலம்
C. குவார்ட்ஸ்
D. போராக்ஸ்
கலம்-II :
1. B(OH)3
2. B3N3H6
3. Na2[B405(OH)4]8H20
4. Sio2
Al <Ga < In <TI (மந்த இணை விளைவின் காரணமாக, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கிறது)