அத்தியாயம் 2 : p தொகுதி தனிமங்கள் I - Online Test

Q1. போராக்ஸின் நீர்க்கரைசலானது
Answer : Option C
Explaination / Solution:

(Na2B4O7 + 7H2O 2NaOH + 4H3BO3)
2NaOH: Weak base
4H3BO3: Weak acid

Q2. போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு
Answer : Option D
Explaination / Solution:

(B(OH)3 + H2 [B(OH)4] + H+)

Q3. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
Answer : Option B
Explaination / Solution:

நிடோ போரேன் : BnH4+n
அரக்னோ போரேன் : BnH6+n
B3H6 ஒரு போரேன் அல்ல

Q4. பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான் களின் எண்ணிக்கை
Answer : Option C
Explaination / Solution:

(இரண்டு 3c - 2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.)

Q6. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜ னேற்ற நிலை
Answer : Option A
Explaination / Solution:

எடுத்துக்காட்டு: CH4+ ல் உள்ள கார்பனின் ஆக்சிஜனேற்ற நிலை +4.

Q9. சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.