அத்தியாயம் 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் - Online Test

Q1. பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

கூற்று : இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2–மெத்தில்–1,3–பியுட்டாடையீன்

காரணம் : இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வரும் கூற்றுகளில் குறுக்க–இணைப்பு பல படிகள் தொடர்பான தவறான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. டெட்டால் என்பது எதன் கலவை?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச் சுவையூட்டியாகும். இது .......... லிருந்து தயாரிக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. கருவறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட்டு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. குளோரோசைலினால் மற்றும் டெர்பினிகால் கலவையானது............. ஆக பயன்படுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.