பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5 உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளைபொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO2 / HCI உடன் குறைந்த வெப்பநிலையில் வெப்பப் படுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளைபொருள்