நைட்ரோபென்சீன் ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80–100°C ல் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் எது?
C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன்
வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மை யுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச் சேர்மம்
CH3 என்பது ஒரு a+1 தொகுதி, மற்றவை –1 தொகுதிகள் +1 தொகுதியானது NH2 ன் மேல் எலக்ட்ரான் அடர்வினை அதிகரிக்கின்றது எனவே காரத்தன்மையும் அதிகரிக்கின்றது.