அத்தியாயம் 13 : கரிம நைட்ரஜன் சேர்மங்கள் - Online Test

Q1. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது
Answer : Option A
Explaination / Solution:

முதல் நிலை அமைடுகள் மட்டுமே ஹாப்மன் வினையில் ஈடுபடும்.

Q4.

கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.

காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.  'D' is
Answer : Option C
Explaination / Solution:



Q6. பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது.
Answer : Option C
Explaination / Solution:

3° நைட்ரோ அல்கேன்

Q7.

அனிலீன் + பென்சோயில் குளோரைடு  இந்த வினையானது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினை புரிந்து கொடுக்கும் விளைபொருள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வரும் வினைகளில் தவறானது எது?
Answer : Option B
Explaination / Solution:

p – நைட்ரோசேஷன் நிகழ்கின்றது  என்பது விளைப்பொருள் ஆகும்.

Q10. அனிலீனானது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள்
Answer : Option D
Explaination / Solution: