அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் - Online Test

Q1.
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப் பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. எனில் X மற்றும் Y ஆகியவை முறையே
Answer : Option C
Explaination / Solution:



Q2. பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. "A" எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn – H2O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் "A" உடன் HCl சேர்க்கும் போது சேர்மம் "B" முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது, விளைபொருள் "B" யின் அமைப்பு.
Answer : Option C
Explaination / Solution:



Q4.
ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. இதற்கு காரணம்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.