
. B என்பது
இன் IUPAC பெயர்
இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக.
தொகுதி CH2 – தொகுதியாக ஒடுக்கப்படும் (உல்ப் கிஷ்னர் ஒடுக்கம்)
கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்க வினைக்கு உட்படுகிறது.
காரணம் : ஆல்டிஹைடு (–CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்.

