பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
பின்வரும் வினையில்,
(X) ஆனது டாலன்ஸ் மற்றும் ஃபெல்லிங் கரைசல்களை ஒடுக்குகிறது மேலும் அயடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது.
X – HCHO
Y – (CH2)6 N4
பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக.
கூற்று: 2,2–டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை:
காரணம்: 2,2– டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் α– ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை