273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத் தினைத் தருகிறது. 3.7g 'X' ஐ உலோக சோடியத் துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்?
2R – OH + Na → 2 RONa + H2
↑ 2 மோல் ஆல்கஹால் 1 மோல் H2 வைத்
தருகின்றது 273K மற்றும் 1 atm அதன் கனஅளவு 22.41
ஆல்கஹால்களின் மோல்களின் எண்ணிக்கை
R– OHன் பொதுவாய்ப்பாடு Cn H2n+1 – OH
ஆகும்.
ஃ n(12) + (2n+1) (1) + 16 + 1 = 74
14n = 74 – 18
14n = 56
n = 56 / 14 = 4
ஈரிணைய ஆல்கஹால் 4 கார்பன் கொண்டுள்ளது. CH3 CH (OH) CH2CH3
ஹைட்ரோபோரேசன் எதிர்மார்னோனிகாஃப் வினை பொருளினைக் கொடுக்கும்.
i.e., CH3 – CH2
– CH2 – CH2– CH2 – OH