அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் - Online Test

Q1.

273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத் தினைத் தருகிறது. 3.7g 'X' உலோக சோடியத் துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்

Answer : Option A
Explaination / Solution:

 2R – OH + Na → 2 RONa + H2  ↑ 2 மோல் ஆல்கஹால் 1 மோல் H2 வைத் தருகின்றது 273K மற்றும் 1 atm அதன் கனஅளவு 22.41

ஆல்கஹால்களின் மோல்களின் எண்ணிக்கை


R– OHன் பொதுவாய்ப்பாடு Cn H2n+1 – OH ஆகும்.

n(12) + (2n+1) (1) + 16 + 1 = 74

14n = 74 – 18

14n = 56

n = 56 / 14 = 4

ஈரிணைய ஆல்கஹால் 4 கார்பன் கொண்டுள்ளது. CH3 CH (OH) CH2CH3


Q2. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்?
Answer : Option C
Explaination / Solution:



Q3.  என்பது
Answer : Option A
Explaination / Solution:

ஹைட்ரோபோரேசன் எதிர்மார்னோனிகாஃப் வினை பொருளினைக் கொடுக்கும்.

i.e., CH3 – CH2 – CH2 – CH2– CH2 – OH 


Q4. ஈத்தீன்  ஈத்தன் -1,2- டை ஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே
Answer : Option C
Explaination / Solution:



Q5. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.  என்ற சேர்மத்தை அடர் H2SO4 உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள
Answer : Option B
Explaination / Solution:



Q7. கார்பாலிக் அமிலம் என்பது
Answer : Option A
Explaination / Solution:

கார்பாலிக் அமிலம் என்பது : பீனால்

Q8. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினை பட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது?
Answer : Option C
Explaination / Solution:



Q9. (முதன்மை விளைபொருள்)
Answer : Option B
Explaination / Solution:



Q10.  என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.