அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல் - Online Test

Q1. ஒரு கூழ் மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு
Answer : Option D
Explaination / Solution:

டிண்டால் விளைவு ஒளிச்சிதறல்

Q2.

மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்மநிலை அமைப்பிலுள்ள துகள்கள் எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன. அதே கூழ்மக்கரைசலின் திரிதல் நிகழ்வானது. K2SO4

(i), Na3PO4

(ii) K4[Fe(CN)6]

(iii) மற்றும் Nacl

(iv) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன்

Answer : Option B
Explaination / Solution:

காரணம் : கூழ்ம துகள்கள் எதிர்மின் முனை நோக்கி நகர்வதால் அவை நேர்மின் சுமை உடையவை. அவற்றின் திரிதல் எதிர்மின் அயனி களால் நடைபெறும்.

(i) SO42–

(ii) PO43–

(iii) [Fe(CN)6]4–

(iv) CI எதிரயனியின் மின் சுமை அதிகரிக்கும்போது அவற்றின் வீழ்படிவாக்கும் திறனும் அதிகரிக்கும். எனவே III >II>I>IV


Q3. கொல்லோடியன் என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால் – ஈதர் கலவையில் 4% கரைசலாகும்?
Answer : Option D
Explaination / Solution:

பைராக்ஸிலின் (நைட்ரோ செல்லுலோஸ்)

Q4. பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
Answer : Option D
Explaination / Solution:

வினைபொருள் மற்றும் வினைவேக மாற்றி ஒரே நிலையில் உள்ளன.

Q5. பின்வருவனவற்றை பொருத்துக:

 
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

AS2S3 கூழ்மத்தை வீழ்படிவாக்கும் மின்பகுளி களின் வீழ்படிவாக்கும் திறன் மதிப்புகள் மில்லி மோல்கள்/லிட்டர் அலகில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

(1) (NaCl) = 52

(II) (BaCl2) = 0.69

(II) (MgSO4) = 0.22 வீழ்படிவாக்கும் திறன் களின் சரியான வரிசை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில்
Answer : Option D
Explaination / Solution:

ΔS எதிர்குறி கொண்டுள்ளது.

Q8.

x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக்கொண்டால். பின்வரும் தொடர்களில் பரப்பு கவர்தல் செயல் முறையுடன் தொடர்பில்லாதது எது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

பொருத்துக.

A) தூய நைட்ரஜன் – (i) குளோரின்

B) ஹேபர் முறை – (ii)  கந்தக அமிலம்

C) தொடு முறை (iii) அம்மோனியா

D) டெக்கான் முறை –  iv) சோடியம் அசைடு அல்லது பேரீயம் அசைடு

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.