மதிப்புகளை மதிப்புகளுக்கு எதிராக கொண்டு வரைபடத்தில் பிரண்ட்லிச் சமவெப்பக் கோடு வரையப்பட்டுள்ளது. கோட்டின் சாய்வு மற்றும் அதன் y–அச்சு வெட்டுத்துண்டு மதிப்புகள் முறையே குறிப்பிடுவது.
காரணம் :
y = C + mx
சாய்வு m = 1/n
வெட்டுத்துண்டு C = log K
இயற்புறபரப்பு கவர்தல் ஒரு வெப்ப உமிழ்வினை. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது இயற்புறபரப்பு கவர்தல் அதிகரிக்கிறது.
பரப்புகவர்தல் ஒழுகற்ற தன்மையை அதிகரிக்கின்றது. பரப்புகவர்தல் நிகழ ΔS<0 என்றிருக்கவேண்டும். எனவே ΔG = ΔH – TΔS எதிர்ககுறியினைபெற்றிருக்க வேண்டும் ΔS என
நாம் அறிவோம். TΔS எதிர்குறி எனில் ∆H நேர்க்குறியைப் பெற்றிருக்கும் ∆H எதிர்க்குறியினைப் பெற –veஎதிர்க்குறியையும் ΔH>TΔS எனவும் இருக்க வேண்டும்.
கூற்று : A13+ அயனியின்
வீழ்படிவாக்கும் திறன் Na+அயனியை விட அதிகம்.
காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ளபோது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.
கூற்று : காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரைடை பயன்படுத்த முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது?
As2S3 என்பது ஒரு எதிர்குறியைப் பெற்றுள்ள கூழ்மம். அது அதிக இணைத்திறனுள்ள எளிதாக கட்டியாக்கப்படும். எ.கா Al3+