கலம்
I உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க.
கலம்
I:
A. சயனைடு செயல்முறை
B. நுரை மிதத்தல்
செயல்முறை
C. மின்னாற் ஒடுக்குதல்
D. புலத்தூய்மையாக்குதல்
கலம்
II:
i. மிகத்தூய்மையான Ge
ii. ZnS தாதுவை அடர்பித்தல்
iii. Al பிரித்தெடுத்தல்
iv. Au பிரித்தெடுத்தல்
v. Ni ஐ தூய்மையாக்குதல்