கீழ்க்கண்டவற்றின்
சரியான
கூற்று
எது?
(அ)
கீழ்க்கண்ட
விடைகளில்
அனைத்தும்
சரியான
கூற்றுகள்
கொண்டது
யாது?
i.
உணர்ச்சி,
இயக்கம்,
ஞாபகம்,
வார்த்தைகள்
பிராண்டல்
சதுப்பு
கட்டுப்படுத்துகிறது
ii.
பார்வை
மற்றும்
தகவமைதல்
பிடரிக்கதுப்பு
மற்றும்
நெற்றிக்கதுப்புகளால்
கட்டுப்படுத்தப்படுகிறது
iii.
இயக்கு
தசைச்
சுருக்கத்தை
நெற்றிக்
கதுப்பு
கட்டுப்படுத்துகிறது
iv.
வெப்பம்,
சுவை,
தொடுதல்,
மற்றும்
வலி
போன்றவை
உச்சிக்
கதுப்பால்
கட்டுப்படுத்தப்படுகிறது
வரிசை
I மற்றும்
வரிசை
II பொருத்துக.
வரிசை
I:
p.
ADH
q.
ACTH
r.
அல்டோஸ்டீரான்
s.
இன்சுலின்
t.
அட்ரினலின்
வரிசை
II:
a.
பிட்யூட்டரி
b.
தாது
கலந்த
கார்டிகாய்டுகள்
c.
டையாபெடிஸ்
மெலிடஸ்
d.
டையாபெடிஸ்
இன்சிபிடஸ்
c.
இரத்த
குழாயை
விரிவடையச்
செய்வது
வரிசை
I ல்
உள்ள
நாளமில்லா
சுரப்பிகளை
வரிசை
IIல்
உள்ள
உடற்பகுதிகளுடன்
பொருத்துக.
வரிசை
I: நாளமில்லா
சுரப்பி
a.
தைராய்டு
சுரப்பி
b.
பாராதைராய்டு
சுரப்பி
c.
அட்ரினல்
சுரப்பி
d.
லாங்கர்ஹான்
திட்டுகள்
வரிசை
II: உடலில்
அமைந்துள்ள
இடம்
p.
சிறுநீரகத்தின்
மேற்பகுதியில்
q.
கணையத்தின்
உள்ளே
r.
குரல்
வளையில்
s.
மூளையின்
அடிப்பகுதியில்