பகுதி
Iல்
அறிவியல்
பிரிவும்
பகுதி-IIஇல்
அதற்கான
பாடமும்
கொடுக்கப்பட்டுள்ளன.
சரியான
இணை
வரிசைகளை
தேர்ந்தெடுக்க.
பகுதி
1 (அறிவியல்
பிரிவு):
A
மைகாலஜி
B
ஆர்னிதாலஜி
C
ஹெர்ப்பெடாலஜி
D
இக்தியாலஜி
பகுதி
II (பாடப்பிரிவு):
p
பறவைகளைப்
பற்றி
படித்தல்
q
புழுக்களைப்
பற்றி
படித்தல்
r
மீன்களைப்
பற்றி
படித்தல்
$
பூஞ்சைகள்
பற்றி
படித்தல்
t
ஊர்வன
பற்றி
படித்தல்
பகுதி
Iல்
உள்ள
விலங்குகளையும்,
பகுதி-
IIஇல்
உள்ள
இரத்தைத்தையும்
பொருத்துக.
பகுதி
1
P
மனிதன்
Q
மண்புழு
R
கரப்பான்பூச்சி
S
தவளை
பகுதி
11
i
பிளாஸ்மா
மற்றும்
செல்கல்
நிறமற்றவை
ii
நிறமற்ற
பிளாஸ்மா
மற்றும்
உட்கரு
கொண்ட
இரத்த
சிவப்பணுக்கள்
iii
நிறமற்ற
பிளாஸ்மா
மற்றும்
உட்கருவற்ற
இரத்த
சிவப்பணுக்கள்
iv
சிவப்பு
நிற
பிளாஸ்மா
மற்றும்
உட்கருவுடைய
நிறமற்ற
இரத்த
சிவப்பணுக்கள்
V
பிளாஸ்மா
மற்றும்
சிவப்பணுக்களில்
ஹீமோகுளோபின்
உண்டு
உடலிலிருந்து
வெளியே
எடுக்கப்பட்ட
தவளையின்
இதயம்
சிறிது
நேரத்திற்கு
துடித்துக்கொண்டேயிருக்கும்.
இதற்கான
மிகச்
சிறந்த
காரணத்தை
கீழ்க்கண்ட
கூற்றுகளிலிருந்து
தேர்ந்தெடுக்கவும்.
i. தவளை
ஒரு
உடல்
வெப்பம்
மாறும்
விலங்கு
ii.
தவளையில்
இதயத்திற்கான
இரத்த
சுழற்சி
ஏதுமில்லை
iii.
இதன்
இதயம்
மயோஜெனிக்
வகையைச்
சேர்ந்தது
iv
இதயம்
சுயமாக
கிளர்ச்சி
அடையக்
கூடியது