Zoology Tamil Medium - Online Test

Q1. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ________ ஆகும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. எலைசா (ELISA) முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

பத்தி I

) பகிர்ந்து வாழும் வாழ்க்கை

) உதவி பெறும் வாழ்க்கை

) ஒட்டுண்ணி வாழ்க்கை

) போட்டி   வாழ்க்கை

) கொன்றுண்ணி  வாழ்க்கை

பத்தி II

1. சிங்கம் மற்றும் மான்

2. உருளைப்புழு மற்றும் மனிதன்

3. பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்

4. கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு

5. பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல் 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ____________ ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவுநீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பாலூட்டியின் முட்டை
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.